About Us

அனைவர்க்கும் வணக்கம்

மதுரையில் புதிதாக ஆரம்பித்துள்ள www.tamilyadavmatrimony.com தளத்தை பயன்படுத்தி படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் வரன்கள் அமைத்து கொள்ளலாம்.

* tamilyadavmatrimony தளத்தில் நீங்கள் பதிவு செய்தால் பதிவு இலவசம்.  
* நாங்கள் பதிவு செய்தால் கட்டணம் குறைந்த பட்சமாக வசூலிக்க படும்.

* இந்த தளம் யாதவர்களுக்கு பயனனுள்ளதாகவும் உதவி செய்யும் நோக்கத்துடனும் செயல்பட போகிறது
* எனவே இந்த தளத்தின் மூலம் அணைத்து யாதவ சொந்தங்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

* மணமகன் மற்றும் மணமகள் பதிவு செய்யும் பொது அவர்களது பெற்றோர்களிடம் அனுமதி இருந்தால்
  மட்டுமே தளத்தில் வெளியிடப்படும்.
 
* தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், பழனி, சிவகங்கை, சங்கரன்கோவில், ஆகிய
  மாவட்டங்களில் அதிகமாக மணமகள் மற்றும் மணமகன்கள் எதிர்பார்க்க படுகிறது
* ஏதேனும் தகவல் தேவை பட்டால் 72990 27473 இந்த நம்பரை அணுகவும்